தாலிக்கயிரும் தமிழ் கிறிஸ்தவனும்

20ம் நூற்றாண்டு கிறிஸ்வம் ஏறக்குறைய பாதி பங்கு வேதத்தை விட்டு, அதாவது சத்தியத்தை விட்டு, பாதி தூரம் போய் விட்டது. மீதி தூரம் என்னவாய் முடியுமோ என்ற ஆபத்தான நிலையில் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய கிறிஸ்தவத்தில் அல்லது நவீன கால கிறிஸ்தவத்தில் திருமணம் மற்றும் திருமண ஒழுங்குகளில் பரிசுத்தம் கெட்டு வருகிறதை, பூதக்கண்ணாடியில் அல்ல சாதாரண கண்களினாலேயே காண முடிகிறது. திருவசனங்களுக்கு இடமளிப்பதை அல்லது செவிசாய்ப்பதை மறுத்து கலாச்சாரம் என்றும், பாரம்பரியம் என்றும்,

கிறிஸ்தவத்தில் தீண்டாமை இந்திய அரசியல் தலைவர்களின் பகிரங்க குற்றச்சாட்டுகள்

கிறிஸ்தவத்தில் தீண்டாமை இந்திய அரசியல் தலைவர்களின் பகிரங்க குற்றச்சாட்டுகள் Pr.S.Francis Mahendiran

“இன்றெல்லாம் சர்வசாதரணமாக கிறிஸ்தவ ஆலயங்களில் சாதிய சண்டைகள்  நடக்கின்றன.“திரு. த. பாண்டியன் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி“ “கிறிஸ்தவர்களில் சாதிக்கு ஒரு சர்ச் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்“ திருமதி. வானதி சீனிவாசன் BJP – {விவாதம் 10.12.14 புதிய தலைமுறை } “கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருக்கிறார்கள். மனம் மாறவில்லை, ஆகையால் கிறிஸ்தவத்தில் சாதிய வேறுபாடு இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறேன்“ திரு. பீட்டர் அல்போன்ஸ் “காங்கிரஸ்“ {விவாதம் 10.12.14 புதிய தலைமுறை }   “மதம் மாறியவர்களை தாய் சமயத்திற்கு திரும்பவும்

தெளிவான பாஷைகளும்,தெளிவில்லாத கிறிஸ்தவமும்

  வெவ்வேறு பாஷைகள் – அப்:2.4 – Other tongues ஜென்ம பாஷைகள் – அப்:2.8 – Own – tongue அந்நிய பாஷை –   1கொரி:14.2 – Unknown tongue வெவ்வேறு பாஷைகள் அப்:2.4ன் படி ஆதி சபையில் இவர்கள் பேசின வெவ்வேறு மொழிகளாவன பார்த்திய, மேதிய, எலாமித்திய, மெசொப்பொத்தோமிய, யூதேய, கப்பத்திதோக்கிய, பொந்திய, ஆசிய, பிரிகிய,  பம்பிலிய எகிப்திய, சிரேனேய, லிபிய, ரோம, யூத, கிரேத்திய, அரபிய ஆகிய மொழிகள் ஆகும். வெவ்வேறு –

நஞ்சு கொண்ட நெஞ்சு

நஞ்சுக் கொடியை நீக்கி அல்லவா – என் வஞ்சிக் கொடியை வென்றேன்! பஞ்சுச் செடி எனில் – தாவிய நஞ்சுக் கொடியா நீ?… கஞ்சித்தான் கொடுத்து வளர்த்திட்டேன் – உன் நெஞ்சினில் நஞ்சு வந்தது எப்போ? பிஞ்சு வயதினில் உனை -தினம் கொஞ்சி கொஞ்சி வளர்த்திட்டேன் – உன் நெஞ்சினில் நஞ்சு விதை போட்டது யாரு? நாக்கிலே நஞ்சிருந்தாலே! – எவர் மூக்கினாலும் நுகர முடியாது – இப்போ உன் நெஞ்சிலேயே நஞ்சுள்ளதே! அன்னை உனை கொஞ்சி